Thursday, July 15, 2021

Kamarajar Birthday

 கல்விக் கண்ணை திறந்துவிட்டு

உந்தன் கண்ணை மூடிவிட்டாய்..
பாமரனையும் படிக்க வைத்து
படிக்கா மேதை ஆகிவிட்டாய்..
மகத்தான ஆட்சி தந்து
மகராசன் சென்று விட்டாய்..
நான்கு அமைச்சரை வைத்துகொண்டு
நன்கு நாட்டை ஆண்டுவிட்டாய்..
உன்னை போல ஒருவனிங்கு
ஆள இங்கு யாருமில்ல..
மக்கள் மனம் வாடுதய்யா
மக்களாட்சி தேடுதய்யா..
கருப்பு வைரம் மண்ணிலொன்று
புதைந்தம்மா துக்கம் இன்று..

#kamarajar #ninaivuthinam #happybirthdaykamarajar #innovation



Tuesday, July 13, 2021

Bali Indonesia

 Outdoor tropical forest couple with decorative rainforest nest on island bali island indonesia asia. Traveler couple on honeymoon in tropical jungle. Summer journey of two persons. Young female traveler couple honeymooning at tropical jungle forest in bali indonesia. Tourist couple making decorative rainforest nest at tropical island nature park !!


#travel #wildlife #adventure #tourism #vacation #traveling #travelgram #explore #wanderlust #travelphotography #indonesia #ocean #worldtripco 





National Science Day !

  On this day in 1928 Sir CV Raman discovered Raman Effect. Day now celebrated as  #NationalScienceDay . For this CV Raman became first Indi...